அனுபவத்தை தருகிறவர்களே அதிகம்
வாழ்க்கையில் அன்பை தருகிறவர்கள் குறைவு.. அனுபவத்தை தருகிறவர்களே அதிகம்..!! 0
வாழ்க்கையில் அன்பை தருகிறவர்கள் குறைவு.. அனுபவத்தை தருகிறவர்களே அதிகம்..!! 0
வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும், நம்மை ஒரு படி மேலே எற்றிவிடவே வருகின்றன.. சோர்ந்து போகாதே! 0
கஷ்டங்களும் நிரந்தரமில்லை கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை …. நிரந்தரமில்லாத உலகத்தில் காயங்களை நினைத்து கலங்காதீர்கள்… இதுவும் கடந்து போகும்! 0
நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.. தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள்.. பின் தயங்காதீர்கள்..!! 0
அழகு என்பது அடுத்தவர்களை கவர்வதில் இல்லை அடுத்தவர்களை காய படுத்தாமல் பழகுவதில் இருக்கிறது !!! 0
நிறைவேறாத ஆசைகள் நிச்சயம் ‘ எல்லோருக்கும் உண்டு.. அதில் மட்டும் தாராளம் காட்டுவது தான் வாழ்க்கையின் ரகசியம்..!! 0