மனம் நிம்மதி அடைகின்றது
நம் வார்த்தையால்ஒருவர் மனம் நிம்மதிஅடைகின்றதுஎன்றால் அதுவும்தர்மம் தான்..!! 0
நம் வார்த்தையால்ஒருவர் மனம் நிம்மதிஅடைகின்றதுஎன்றால் அதுவும்தர்மம் தான்..!! 0
நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். கடலளவு பிரச்சனை வந்தாலும் மன தைரியத்துடன் பிரச்சனையை எதிர் கொள்ளலாம். 0
வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்க ஒரே வழி.. உன் மனசாட்சியுடன் வாழ்வது..!! 0
நல்லவராய்இருப்பதுநல்லது தான்.ஆனால்நல்லது கெட்டதுதெரியாதநல்லவராய்இருப்பதுநல்லதல்ல! 1
உன் வெற்றியுடன் சேர்ந்து மகிழ்ந்து கொள்வதை விட உன் தோல்விகளுடன் சேர்ந்து பயிற்சி கொள்… அதுவே உன்னை உயர்த்தும்! 0