வாழ்க்கை கவிதைகள்

nodigal - kalam kavithaigal in tamil

நாளைய நிகழ்வுகள் கேள்விக்குறியே

நேற்றைய நினைவுகள் பயனற்றது.. நாளைய நிகழ்வுகள் கேள்விக்குறியே.. இன்று மட்டுமே நிஜம்… ரசித்து கடந்திடுங்கள்.. ஒவ்வொரு நொடியும்! 0

namaku nam tha thunai - life quotes in tamil

நமக்கு நாம் தான் துணை

நமக்கு நாம் தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை ! 1

mounam - best valgai kavithai

மௌனம் கோபத்திற்கு வித்திடுகிறது

ஒருவரின் கோபம் குறைய இன்னொருவரின் மௌனம் அவசியமாகிறது.. அதே மௌனம் சில சமயங்களில் கோபத்திற்கு வித்திடுகிறது.. சொல் மட்டுமல்ல.. மௌனம் கூட வாள் போன்றது.. கையாள தெரிந்து கொள்ளலாமே, 0

vetriyaga marum - best muyarchi kavithai image in tamil

வேதனைகளும் வெற்றிகளாக மாறும்

ஒரு நாள் அனைத்தும்மாறும் என்று காத்திருக்காமல்,இன்றே முடியும் எனமுயற்சி செய்… வேதனைகளும்வெற்றிகளாக மாறும்..!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்