பக்குவமாய் விழுகின்ற வார்த்தைகள்
பக்குவமாய் விழுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்.. காதல் நீக்கப்பட்டது பட்டவர்த்தனமாய் தெரிகின்றது! 0
பக்குவமாய் விழுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்.. காதல் நீக்கப்பட்டது பட்டவர்த்தனமாய் தெரிகின்றது! 0
தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து விடுங்கள் ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி புதிதாய் வாழுங்கள். 0
தனித்து விடப்படும் போது அங்கு நிற்க சற்று தயக்கமாக தான் இருக்கிறது! சில நாட்கள் பழகி பார்த்தால் போதும்! தனிமையில் இருப்பதே சிறந்தது என்ற எண்ணம் தோன்றிவிடும்…!! 0
உண்மையா இருப்பது மட்டும்நேர்மையல்ல, சில நேரங்களில்ஊமையா இருப்பதும்நேர்மையே….. 0