மாற்றத்தையும் மகிழ்ச்சியையும்
நாம் அன்புடன் செய்யும் சின்னசெயல் கூட…..ஒருவரின் வாழ்க்கையில் பெரும்மாற்றத்தையும் மகிழ்ச்சியையும்ஏற்படுத்தி விடும்…உலகில் அன்பை விடவலிமையானதுஎதுவுமில்லை….. 0
நாம் அன்புடன் செய்யும் சின்னசெயல் கூட…..ஒருவரின் வாழ்க்கையில் பெரும்மாற்றத்தையும் மகிழ்ச்சியையும்ஏற்படுத்தி விடும்…உலகில் அன்பை விடவலிமையானதுஎதுவுமில்லை….. 0
ஆறுதலே கூற முடியாதசில கஷ்டங்களுக்கு நிச்சயம்அழுகை ஒரு மருந்தாகஇருக்கும்! 0
அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே தவிர திருத்தி பார்க்கும் அளவிற்கு இருத்தல் கூடாது.. நம் வாழ்க்கை ! 0
வாழ்க்கையில்தகுதி உள்ளவனைகாட்டிலும்தன்னம்பிக்கைஉள்ளவனேவெற்றிபெறுகிறான். 0
நாளைக்கு எல்லாம்மாறிவிடும் என்பது“நம்பிக்கை”எதுவும் மாறவில்லைஎன்றால் சமாளிக்கமுடியும் என்பது“தன்னம்பிக்கை” 0
மகிழ்ச்சியை தேடிக்கொண்டேஇருந்தால் நிம்மதியை கூடஇழந்து விடுவோம்..வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டால்மகிழ்ச்சி தானே தேடி வரும்..! 0