பணத்தால் நாயை வாங்கிவிட முடியும்
ஒருவன் பணத்தால் நாயைவாங்கிவிட முடியும்ஆனால் அன்பால் தான்அதன் வாலைஆட்டி வைக்க முடியும்… 0
ஒருவன் பணத்தால் நாயைவாங்கிவிட முடியும்ஆனால் அன்பால் தான்அதன் வாலைஆட்டி வைக்க முடியும்… 0
கோபம் கொண்ட மனசிலும்,கொதிக்கின்ற நீரிலும்…காட்சிகள் தெளிவாகத் தெரியாது.பொறுமையுடன் கேட்டு,புரிந்து கொள்ளும் பக்குவமே..பிரச்சனைகளுக்குத் தீர்வை தருகிறது. 0
உன்னிடம் என்னஇருக்கிறதோ அதற்குநன்றியுடன் இரு.ஏனெனில், பலர் எதுவுமேஇல்லாமல் வாழ்க்கையைக்கழிக்கிறார்கள். 0
நதிக்கரையில் நட்டு வைத்த கன்றுக்கு நீரூற்ற தேவையில்லை ; நம்பிக்கை பிறந்த நெஞ்சத்துக்கு- நல்ல நேரம் காலம் தேவையில்லை . 0
நாம் வாழும் நோக்கம் நல்லதாக இருக்கும் பொழுது, நாம் வாழும் வாழ்க்கை ஒளிமயமாக மாற்றம் பெறுகிறது… 0