தன்னலம் உடையதாக இருந்தால்
மனத்தில் குற்றமான நோக்கமேஇல்லாமல் செய்கின்றநல்ல செயல்களே அறம்.அந்த அறம்தன்னலம் உடையதாக இருந்தால்,அது வெறும் ஆடம்பரம்..!! 0
மனத்தில் குற்றமான நோக்கமேஇல்லாமல் செய்கின்றநல்ல செயல்களே அறம்.அந்த அறம்தன்னலம் உடையதாக இருந்தால்,அது வெறும் ஆடம்பரம்..!! 0
உனக்கு யாரை பிடிக்கிறதோமகிழ்ச்சியுடன் பழகு…உன்னை யாருக்குபிடிக்கவில்லையோ அவர்கள்மகிழ்ச்சிக்காக விலகு.. 0
வாழ்க்கை குறுகியது,வாழுங்கள்.கோபம் தேவையற்றது,அதை தூக்கி எறியுங்கள்.பயம் மோசமானது,அதை எதிர்கொள்ளுங்கள்.நினைவுகள் இனிமையானவை,அதை ரசியுங்கள். 1
உன்புன்னகையும்பொன்னொளி மின்னும்பார்வைகளும்என் எண்ணத்தினுள்நிறைந்திருக்கும்காதலெனும் வைரத்தைஇன்னும் அதிகமாய்மிளிரச் செய்கின்றது! 0
இந்த உலகம்ஓர் அசைவில்லாச்சித்திராமாக நிற்கஅதனுள்உயிர் ஓவியமாய்நீ..அங்கும் இங்கும்சேலை வண்ணங்களைச்சிதறடித்துக்கொண்டுமிக அழகாய்நடக்கின்றாய் என்னுடன்! 0