ஆசைப்பட்ட எல்லாம் கற்பனையோடு
ஆசைப்பட்ட எல்லாம்கற்பனையோடு மட்டுமேமுடிந்து விடுகிறதுபலரது வாழ்வில்…எனக்கும் தான். 0
ஆசைப்பட்ட எல்லாம்கற்பனையோடு மட்டுமேமுடிந்து விடுகிறதுபலரது வாழ்வில்…எனக்கும் தான். 0
ஆழ் கடலினுள்நடக்கும்சங்கதிகளை எல்லாம்ஒன்று விடாமல்கரையிடம்ஒப்புவிக்கின்றனஅணிப் பேரலைகள்! 0
சூழ்நிலையைமாற்றிக்கனும்.இல்லைனா,சூழ்நிலைக்குமாறிக்கனும்.அவ்வளவுதான்வாழ்க்கை! 0
இங்கே நிறைய பேருக்கு பிரச்சினைவேண்டுமானால் ஆயிரம் இருக்கலாம்ஆனால் காரணம் ஒன்றாக தான்இருக்கும் அதுவும் இந்த காசாகத்தான்இருக்கும்.. 0