வாழ்க்கை கவிதைகள்

maranathai thedi - best thathuva image

ஏதோ ஒரு மன நிலையில்

மரணத்தை தேடிகொண்டு இருக்கிறேன், மரணமும்என்னை தேடி கொண்டு இருக்கிறது,நொடிகளில், நிமிடங்களில், நாட்களில்,மாதங்களில், வருசங்களில், எப்பொழுதுநடக்குமோ? ஏதோ ஒரு மன நிலையில்,மரணத்தை நினைக்க தோணுகிறது.மரணம் ஒரு நிம்மதி. நம்மைநேசிப்பவர்களுக்கு பேரிழப்பு. 1

kodisvaran- sirantha valgai kavithai image

பாமரர்கள் வசிக்கும் ரோட்டில்

குப்பையாகக்குவிந்து கிடக்கிறாயேகோடீஸ்வரர்கள் வீட்டில்;பணமே நீயும்பாவம் பார்த்துபறந்து வாயேன்எங்கள்பாமரர்கள் வசிக்கும் ரோட்டில். 0

kastam - valgai thathuva kavithai

ஒவ்வொரு அசைவும்

கஷ்டத்தை பார்த்துவளர்ந்தவர்களை விட…Suresh Narayananகஷ்டத்துலேயேவளர்ந்தவர்களுக்குத் தான்தெரியும் வாழ்க்கையின்ஒவ்வொரு அசைவும்…!! 0

thiramai - muyarchi kavitahi

எந்த செயல் செய்த போதிலும்

எந்த செயல் செய்த போதிலும்திறமை என்ற ஒன்றை மட்டும்வளர்த்து கொள். உன்னிடம் பணம்,பொருள் ஒன்றும் இல்லாமல்இருக்கலாம். ஆனால் திறமையின்மூலம் வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 0

nimathiyana valgai - best valgai kavithai image

நிம்மதியான வாழ்க்கை

நிம்மதியான வாழ்க்கைஎன்பது ஓடி ஆடிசம்பாதித்து ஆடம்பரவாழ்க்கை வாழ்வதுஇல்லை.இருப்பதை வைத்துநோய் நொடி இல்லாமல்வாழ்வது தான். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்