வாழ்க்கை கவிதைகள்

nagaichuvai - valgia thathuva quotes

நம் நேரம் நன்றாக இருந்தால்

நம் நேரம் நன்றாக இருந்தால் தவறுகளும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளப்படும்.! நம் நேரம் கெட்டதாக இருந்தால் நகைச்சுவையும் தவறுகளாக எடுத்துக்கொள்ளப்படும்..!! 0

valarpu - best valgai kavithai image

வளர்த்த விதம்

வயதான பெற்றோரைபிள்ளைகள்பார்த்துக்கொள்வதற்குகாரணங்கள்ஒன்று பெற்றோர் சேர்த்துவைத்த ” பணம்மற்றொன்று பிள்ளைகளைஅவர்கள் ” வளர்த்த விதம் “ 0

nalla enam - best valgai kavithai image

சில விஷயங்கள்

வாழ்க்கையில்எல்லாம் கிடைக்கவேண்டும் என்றுஎதிர்பார்க்காதே!!சில விஷயங்கள்கிடைக்காமல்இருப்பதே நல்லதுஎண்ணிக்கொள்…. 0

vallalar valgai thathuva kavithaigal

எண்ணத்தோடு

நல்லஎண்ணத்தோடுஇருஅது உன்நடத்தையைப்பாதுகாக்கும்வா 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்