வாழ்க்கை கவிதைகள்

ரசிக்க மறக்கிறோம்

ரசிப்பதை எல்லாம்அடைய நினைக்கிறோம்அடைந்ததை எல்லாம்ரசிக்க மறக்கிறோம் 0

வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன

ஒருவன் தன் வாழ்வின் முற்பாதியில் கற்றுக் கொண்ட பழக்கங்கள்தான் அடுத்த பிற்பாதியில் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன 0

பணத்தையும் இன்பத்தையும்

செய்யும் வேலையில் விருப்பமில்லாமல் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்பவன் பணத்தையும் சம்பாதிப்பதில்லை.. வாழ்க்கையில் இன்பத்தையும் பெறுவதுமில்லை. 0

எண்ணங்கள்

மனம் ஒழுங்காக, நன்றாக இருந்தால் நல்ல எண்ணங்கள் தாமாகவே தோன்றும் 0

மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் உள்ளது. மற்றவர்கள் வீட்டில் அதைத் தேடவேண்டியதில்லை 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்