வாழ்க்கை கவிதைகள்

இன்பம்

எல்லாம்எனதாகவேண்டும்என்பதை விடஎனதானது எல்லாம்நிலையானதாக வேண்டும்என்று வாழ்வதே இன்பம் 0

சிறந்த பக்குவம்

சிறந்த பக்குவம் என்பதுசொல்வதற்கு நம்மிடையேபதில்கள் நிறைய இருந்தும்புரிதல் இல்லாதவர்கள்முன் மௌனத்தைதேர்ந்தெடுப்பது ஆகும் 0

திறமையின் சிறப்பு

சாதிக்க முடியாதஇலக்கைவாழ்க்கை கொடுக்கும்போதுஅழிக்கவே முடியாததடயத்தைஅந்த வாழ்க்கையில்பதியவைத்துவிட்டுசெல்வது தான்திறமையின் சிறப்பு 1

வினாவாகவும் விடையாகவும்

என் வாழ்க்கையில்புரியா வினாக்களுக்கும்புரிந்த வினாக்களுக்கும்மத்தியில்வினாவாகவும்விடையாகவும் நான் 0

பலம்

ஆறுதல் ஏதுமின்றிஅழுது முடித்த பின்புவரும் நம்பிக்கைக்குபலம் சற்று அதிகம் தான் 0

தேடி அலையும் மனதிற்கு

இந்த உலகில்எதை எதையோதேடி அலையும்மனதிற்குஇறுதியில் தேவைப்படுவதுஅமைதி மட்டுமே 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்