பிப்ரவரி 12 - கட்டிப்பிடி தினம் (கட்டிப்பிடிக்கும் நாள்)

உன் புன்னகை கண்டு

உன் புன்னகை கண்டுகண் விழிக்கையில்அன்றைய தினம்சுகமாய் பிறக்கிறது

மனதில் ஒளிந்திருந்து

மல்லிகைக்குள் மறைந்திருந்துமயக்கும் வாசனையாய்மனதில் ஒளிந்திருந்துமயக்குகிறாய் எனை

சிலிர்த்துக் கொண்ட என்னவள்

விரலைத்தொட்டால் கூடசிலிர்த்துக்கொண்ட என்னவள்இன்றுஇதோடுநான்கு முறைகட்டி அணைத்துக்விட்டாள்நன்றிகள் பல….