பிப்ரவரி 14 - வேலன்டைன்ஸ் டே (காதலர் தினம்)

உன்னன்பில்

பார்க்கமறுத்த விழிகளும்காத்துக்கிடக்கு உன்னன்பில்தொலைந்து…!

ரோஜா மலரைப்போல்

நம் அன்பு ரோஜா மலரைப்போல் மென்மையானது!அதனால் எப்போதும் மலரட்டும்!