நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு
நாம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் ‘எதிர்பார்ப்பின்றி பழகிடு’ 0
நாம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் ‘எதிர்பார்ப்பின்றி பழகிடு’ 0
பிடித்தவர்களிடம் உனக்கு பிடித்ததைத் தேடாதே… அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக் கொள் உறவு இன்னும் அழகாகும்… 1
உன்னிடம் என்ன இருக்கின்றதோ…. அதற்கு நன்றியுடன் இரு… ஏனெனில் இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை கழிக்கின்றனர் 0
சமுத்திரம் அளவு அன்பு இருந்தாலும், சிறிதேனும் புரிதல் இருந்ததால் தான் உறவு நீடிக்கும்… 1