பிப்ரவரி 13 - கிஸ் டே (முத்த தினம்)

என் இதழ்கள்

தீரா நின் இதழ்களின் பெரும் பசிக்குஇரையாகிப் போனதுதித்திக்கும்என் இதழ்கள்

kiss day 2021

தடுமாறாமல்

எதையும்தடுமாறாமல்தாங்கிக் கொள்ள முடியும்உன்மெல்லிய முத்தத்தைத் தவிர.

ஒற்றை முத்தம்

சண்டையிட்டு சமாதானம்ஆன பின்புஎன் முகம் பிடித்துநெற்றிப்பொட்டின் மீதுஅவள் தரும்ஒற்றை முத்தம் சொல்லிவிடும்என் மேல்அவள் கொண்ட காதல் பற்றி!!!