உன் கண்களும் மனதும்
பெண்ணே உன் கண்களும் மனதும் பேசி கொள்ளும் ஒன்றை உன் உதடு சொல்வது எப்போது? காத்திருக்கிறேன் காலங்களில் கரைந்து என்றுமே உனக்காக… 0
பெண்ணே உன் கண்களும் மனதும் பேசி கொள்ளும் ஒன்றை உன் உதடு சொல்வது எப்போது? காத்திருக்கிறேன் காலங்களில் கரைந்து என்றுமே உனக்காக… 0
உன்னிடம் இடைவெளி விட்டு பேச நான் விரும்பவில்லை நாள்பொழுதும் நீங்காது இடைவிடாமல் பேசவே விரும்புகிறேன் என்னை ஏற்று கொள்வாயா ஆருயிரே 0
அன்பே உன்னோடு பேசும்போது மட்டுமே நம் நட்பு என்ற உறவையும் தாண்டி எதோ ஒரு புது வித இளம் புரியா உணர்வுகளால் தூண்டப்பட்டு தடுமாறுகிறேன் காதல் தானோ என்று புரியவில்லை என் மனநிலையை உன்னிடம்… Read More »நம் நட்பு