பிப்ரவரி 10 - டெடி டே (டெடி பியர்

முத்தம் வாங்கிய டெடி

உன் இரவை அழகுபடுத்தநான் இருக்கையில்என்னை விட அதிகம்முத்தம் வாங்கியஅந்த டெடி…

உன் கரடி பொம்மை

என் மேல்கோபத்தில் எறிந்தாய்உன் கரடி பொம்மையை.அதைக் கொஞ்ச துவங்கினேன்.வரத் துவங்கியது…உன்னிடமிருந்துஉறுமல்கள்.