கனவுகள் மட்டும் பலித்தால் போதுமென
எல்லாகனவுகளும்பலிக்க வேண்டாம்;என்னோடு நீஇருப்பது போல் வரும்கனவுகள் மட்டும்பலித்தால் போதுமெனவேண்டுகிறேன் நான்! 0
எல்லாகனவுகளும்பலிக்க வேண்டாம்;என்னோடு நீஇருப்பது போல் வரும்கனவுகள் மட்டும்பலித்தால் போதுமெனவேண்டுகிறேன் நான்! 0
தேதிகுறித்துஎவருக்கோதிருமணம்நிச்சயிக்கப்பட்டஒரு நன்னாளில்;புதுத் தேதிகுறித்து விட்டாய் நீ..நம் காதலுக்கு;உன் நற்பெரும்பார்வையொன்றால்! 0
வாடிபோகும் மலர்களின்இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம் ஏன்அழ வேண்டும்.ஒவ்வொரு நாளையும்அனுபவித்து வாழுங்கள்! 0
உன் விழிகளின் புறக் கதிர்களுக்குள் காதல் அகஒளித்துகள்களை மறையாக்கம் செய்து அனுப்புகின்றாய் நீ.. அதன் மறைவிலக்குக்கான கடவுச்சொல்லுக்காக உன்னிடமே யாசித்து நிற்கின்றேன் நான்! 0
மன்னித்து விடு’ என்பது அன்பு. ‘அதை அப்போதே மறந்து விட்டேன்’ என்பது பேரன்பு. 0
எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை; புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழி விரிய விளங்க முயல்கிறேன் அதன் அர்த்தத்தை! 0