நேசிப்பவரை உண்மையா நேசி
வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால் உன்னைநேசி..சந்தோஷமே வாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை உண்மையாநேசி..!! 0
வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால் உன்னைநேசி..சந்தோஷமே வாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை உண்மையாநேசி..!! 0
விலகாதிரு நீஅணுகாதிருக்கிறேன் நான்மனம் எட்டும்தூரத்தில்உயிர்த்துக் கிடக்கட்டும்இவன் சுவாசக் காதல்! 0
நினைவுகள் மட்டும் தான்நிரந்தரம்.நிஜங்கள் எல்லாம் வெறும்நிழல்களே.இன்று உள்ளவை நாளைஇல்லாதவைகளே… 0
ஆதவனிடம் ஒளி வாங்கி பூமியைச் சுற்றிச் சுற்றி முகம் கூட திருப்பாமல் யுகம் யுகமாகத் தேடுகிறாள் வெண்ணிலா; தன் மூக்குத்தியை தொலைத்துவிட்டாளோ பூமியில்! 0
அந்தி வானவண்ணங்களைஅப்பிக்கொண்டுஅலையும்மேகங்களைப் போல்..உன் அழகை எல்லாம்அப்பிக்கொண்டுஉருவாடத் துடிக்கின்றனஎன் தூரிகை விரல்கள்! 0
தன்மேல் விழும்அத்தனைஒளித் துகள்களையும்பிரதிபலித்துவிட்டுதனக்குப் பின்நிழல் என்னும்இருளைவைத்துக்கொள்ளும்பொருட்கள் அனைத்தும்சொல்வது என்னவென்றால்..உன் சோகங்களை எல்லாம்உனக்குப் பின்ஒளித்துக்கொண்டு..ஒரு புன்னகைக்குஉன் புன்னகையைபிரதிபலித்து நில் என்று! 0