விழிவிரிய விளங்க முயல்கிறேன்
எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை.. புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழிவிரிய விளங்க முயல்கிறேன் அதன் அர்த்தத்தை! வடு 0
எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை.. புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழிவிரிய விளங்க முயல்கிறேன் அதன் அர்த்தத்தை! வடு 0
உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதம் உன் மனம் தான். உன் மனம் தெளிவாக இருந்தால் உன்னை ஒருவராலும் வீழ்த்த முடியாது..!! 0
பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது.. அதிக ஆழமானது..!! 0
பிறர் ரசிக்க வாழ்வதை விட உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது தான் உண்மையான மகிழ்ச்சியை தரும். 1
இன்னும் நிறைய நிறைய நிறைய இருக்கிறது உன்னைப் பற்றி பேச; என்னிடம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது உன்னிடம் பேச – காதல்! 0