தூரம் என்பது முக்கியமல்ல
தூரம் என்பது முக்கியமல்ல. எடுத்து வைக்கின்ற முதல் அடி தான் முக்கியம்..!! 1
நீ என்னதான் நல்லதே செய்திருந்தாலும் நீ தெரியாமல் செய்த சிறு தவறை சொல்லிக் காட்டும் உலகம் இது யாரையும் நம்பாதே 2
பேசிட்டே இருக்கனும்னு சொன்னவங்க தான் இன்னைக்கு பேசவே நேரம் இல்லனு விலகிபோறாங்க… 0
யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாக காரணம் அதிகம் பேசியதன் விளைவாக தான் இருக்கும்..! 1
தனியாக இருக்கும்போது தான் புரிகிறது…. எனக்கு ஆறுதல் சொல்ல கூடஎனக்காக யாருமில்லைனு…! 0