அன்பு கவிதைகள்

un mutham - best love image for whatsapp

ஒரேயொரு முறை

ஒரேயொரு முறை என்பதுகாதலில்..ஆகச் சிறந்த பொய்;ஒரேயொரு முத்தம்எப்படிப் போதும்..ஒரேயொரு தீண்டல்எத்தனை சுகம் தரும்..ஒரேயொரு முறை என்பதுகாதலில்அடிக்கடி நிகழும் 0

peranbu - best love failure image

யார் யாரிடம்

யார் யாரிடம்எல்லாமோஎதிர் பார்க்கின்றோம்பேரன்பை;எப்பொழுதும்நம் பக்கத்தில்இருப்பவர்களை மறந்துவிட்டு! 0

pen thevathai - best love forever image

எனக்காகப் பிறந்தாய்

நீயெல்லாம்தேவதையாகப்பிறந்திருக்க வேண்டியவள்;தப்பித் தவறிபெண்ணாகப் பிறந்து விட்டாய்;ஆனால் என்னஎனக்காகப்பிறந்தாய் என்றுவைத்துக் கொள்கிறேன்!என 0

anbu - love feeling image

அன்பு அடிமை

அன்பு உங்களைஅடிமைஆக்காமல் இருக்கட்டும்…அது போல்இரக்கம் உங்களைஏமாளியாக்காமல்இருக்கட்டும்… 0

valgai inimaiyaga marum - best love image

வியர்வைத் துளிகளும்

வியர்வைத் துளிகளும்கண்ணீர்த் துளிகளும்உப்பாக இருக்கலாம்.ஆனால் அவைதான்வாழ்வைஇனிமையாக மாற்றும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்