அன்பு கவிதைகள்

ஓசை கேட்கும் போதெல்லாம்

கொஞ்சம் பேராசை தான்.. என் கைப்பேசி ஓசை கேட்கும் போதெல்லாம் உன் குறுஞ்செய்தி இருக்க வேண்டுவது… 2

ஆண் மன்னிப்பது மிக கடினம்

ஆண் மன்னிப்பது மிக கடினம் ஆனால் எளிதாக மறந்து விடுவான்..! பெண் மிக எளிதாக மன்னித்து விடுவாள் ஆனால் ஆயுள் வரை அதை மறந்து விட மாட்டாள்..! 0

வல்லமை கொண்டது

நல்லவர், கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள்… சூழ்நிலை என்பது எவரையும் தலைகீழாய் புரட்டிப் போடும்… வல்லமை கொண்டது…!! 0

வாழத் தெரிந்தவர்கள்

இதுவரை நடந்ததை யோசிப்பதை விட இனி எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்…!!!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்