அன்பு உள்ளவரை மட்டும்
என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும். இல்லையெனில், உன் அன்பு உள்ளவரை மட்டும் என் ஆயுள் போதும்..!! 1
என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும். இல்லையெனில், உன் அன்பு உள்ளவரை மட்டும் என் ஆயுள் போதும்..!! 1
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் எந்த உறவிடமும் எதையும் எதிர் பார்க்காதீர்கள். 1
அப்பாவிடம், தன் கடைசி காலம் வரை மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள் பெண்குழந்தைகள்…! 0
உன்னை ஆயிரம் பேர் நினைக்கலாம்.. ஆனால், ஒரு நாளில் உன்னை ஆயிரம் முறை நினைப்பது நான் மட்டுமே! 0