கணவனை உயிராய் சுமப்பதனால்
ஒரு பெண் தன் பிள்ளையை பெறுவதற்கு முன்பே தாய் தான் கணவனை உயிராய் சுமப்பதனால்… 0
ஒரு பெண் தன் பிள்ளையை பெறுவதற்கு முன்பே தாய் தான் கணவனை உயிராய் சுமப்பதனால்… 0
என்வானில் வானவில் கூட ஒரே வண்ணத்தில் தான் இருந்தது நீ வந்த பின் தான் அது ஏழு வண்ண வானவில் ஆனது..! 3
எல்லா பெண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை தனக்கான கண்ணீர் சிந்துமளவிற்கு ஒரு ஆணின் உன்மையான அன்பு..! 1
உன்னை கண்மூடித்தனமாக நம்பினேன் என்பதாலா ‘ எல்லாம் கனவன்று சொல்லி சென்றாய்! 2
நமக்காக காத்திருக்கும் அன்பும்… நம்மை காக்க வைக்கும் அன்பும்… என்றுமே உண்மையானது… 0