யுகம் போல காட்சியளிக்கிறது
உன்னை காணும் அந்த ஒரு நொடிப் பொழுதிற்காக நான் கடக்கும் ஒவ்வொரு நாளும் பல யுகம் போல காட்சியளிக்கிறது…! 1
உன்னை காணும் அந்த ஒரு நொடிப் பொழுதிற்காக நான் கடக்கும் ஒவ்வொரு நாளும் பல யுகம் போல காட்சியளிக்கிறது…! 1
நான் உன்னிடம் ஏமாந்து விட்டேன் என்பதில் வருத்தம் இல்லை ! உன்னை யார் ஏமாற்ற போகிறார்களோ என்பதில் தான் எனக்கு வருத்தமே..! 0
அருகில் இருப்பதால் அன்பு அதிகரிப்பதும் இல்லை !! தொலைவில் இருப்பதால் அன்பு குறைவதுமில்லை …!!! 1
தேடும் போது கிடைக்கவில்லை என்றால், இருக்கும் போது கண்டுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்..!! 0
நாம் தேவை இல்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது சிறந்தது…!!! 2
கொஞ்சம் அனுசரித்து வாழ்வது நல்ல வாழ்க்கை … எல்லாவற்றையும் அனுசரித்துவாழ்வது நரக வாழ்க்கை ..!! 2