அறிமுகம் இல்லாமல் வந்தோம்
அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம் உறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம் காலங்கள் கடந்து சென்றாலும் கடைசி வரை தொடர வேண்டும் நம் நட்பு 4
அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம் உறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம் காலங்கள் கடந்து சென்றாலும் கடைசி வரை தொடர வேண்டும் நம் நட்பு 4
உன் வாழ்க்கையில் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் என்பது உன்னிடமுள்ள உண்மையான நண்பர்கள் மட்டுமே 0
தடுமாறும் போது தாங்கிப்பிடிப்பவனும் தடம்மாறும் போது தட்டி கேட்பவனும் உண்மையான நண்பன் !! 1
தோல்வி மட்டுமே உன்னை துரத்துகிறது என்றால்.. ‘நீ மிகப்பெரும் வெற்றியை அடைய போகிறாய் என்று அர்த்தம் !!! 0