அன்பு கவிதைகள்

appa - fathers day quotes

முன்மாதிரியாக… அப்பா

அசல் முன் நிழல் நடப்பது போல், என்றும் என் முன் நீ நடப்பாயே… முன்மாதிரியாக… அப்பா ! 0

varam nee - love feel for whatsapp

பிரியாத வாழ்வு வேண்டும்

நான் கேட்காமல் எனக்கு கிடைத்த வரம் நீ இப்பொழுது வரமாக கேட்கிறேன் என்றும் உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று. 0

puriyatha uravu - kadhal kavithai image

எதுவும் புரியாத போது

எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது எல்லாம் புரியும்போது வாழ்க்கை முடிகின்றது..! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்