உண்மையான அன்பு மட்டுமே
‘ வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல, புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத மற்றும் விட்டு விலகாத உண்மையான அன்பு மட்டுமே..!! 1
‘ வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல, புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத மற்றும் விட்டு விலகாத உண்மையான அன்பு மட்டுமே..!! 1
முற்களையும் பூக்களாக மாற்ற முடியும், கல்லையும் கரைய வைக்க முடியும்… அன்பு நிறைந்த நெஞ்சம் ஒன்றினால் மட்டுமே… 0
உங்கள் எதிரியை விட உங்கள் மேல் அன்பும் பாசமும் வைத்திருக்கும் உறவுகளே உங்கள் மனதை நோகச் செய்வார்கள். அன்பான கோபமென்று அதனை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் அன்பை சிறப்பாய் தொடருங்கள். 0
தள்ளாடும் வயது வரும் முன்பு தனக்கென எதுவும் சேர்த்துவைத்துக்கொள்..! தனித்து விடப்பட்டாலும் தளராது தன் மானத்தோடு 6 வாழலாம்..! 1
அர்த்தமற்ற, இலக்கற்ற, குறிக்கோளற்ற ஒரு வாழ்க்கைக்கு உடன்படுவதைவிட மன்னிக்க முடியாத குற்றம் வேறு எதுவும் இருக்கமுடியாது…!! 0