வாழவும் மனிதனுக்கு மட்டும்தான்
மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும்.. அதுபோல, பிறர் சிரிக்கும்படி வாழவும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்….! 0
மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும்.. அதுபோல, பிறர் சிரிக்கும்படி வாழவும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்….! 0
அருகதை இல்லாத இடத்தில் அன்பை செலுத்திவிட்டு ஏமாந்து விட்டேன் என்று’ அழுவாதே தப்பித்து விட்டேன் ‘என்று மகிழ்ச்சிக்கொள்.!! 0
அழகான இதயத்தைத் தேடுங்கள்… அழகான முகம் அவசியமில்லை . அழகான மனிதர்கள் எப்போதும் நல்லவர்கள் அல்ல…. ஆனால் நல்லவர்கள் எப்போதும் அழகாக இருப்பார்கள்..! 1
சந்தோஷமான தருணங்களை பிடித்துக்கொள்… காதலி, காதலிக்கபடு! அது ஒன்றே உண்மை , மற்றவை எல்லாம் மாயை. நாம் ஆர்வம் கொள்ளும் ஒரே விஷயம் இது தான்…!! – 0
வியர்வை சிந்தாத மனிதனாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது..!! 0