மகிழ்ச்சி நம் வீட்டுக் கூடத்திலேயே
மகிழ்ச்சி நம் வீட்டுக் கூடத்திலேயே இருக்கிறது. அதை மற்றவர்களின் தோட்டத்திலிருந்து பறித்துக்கொள்ள வேண்டியதில்லை ….!! 0
மகிழ்ச்சி நம் வீட்டுக் கூடத்திலேயே இருக்கிறது. அதை மற்றவர்களின் தோட்டத்திலிருந்து பறித்துக்கொள்ள வேண்டியதில்லை ….!! 0
அனுபவம் என்ற பாடத்தை வாழ்க்கை கற்றுத் தருகிறது வாழ்க்கை என்ற பாடத்தை அனுபவம் கற்றுத் தருகிறது. 0
வாழ்க்கை என்பது ஒரு கேள்வி, நாம் எப்படி வாழ்கிறோம் என்பது நமது பதில்..!! 0
நீ என்னை நேசிக்கும் போது, உன்னை அதிகமாக நேசிப்பேன்… நீ என்னை வெறுக்கும் போதும், அதைவிட அதிகமாக உன்னைக் காதலிப்பேன்… காரணம், நீ என் மனைவி… 0
யார் பேசினாலும் மணிக்கணக்கில் பேசுவான்… ஆனால், எனக்கு மட்டும் ஒரே வார்த்தையில் பதில் சொல்றான் ரொம்ப பிஸியாம் லூசு…. 0
அன்பை பெறுவதற்கும் கொடுப்பதற்கும் தகுதி தேவையில்லை. நல்ல மனம் போதும்… தகுதி பார்த்து கொடுத்தால் அது அன்பு இல்லை …!! 0