அன்பு கவிதைகள்

pasam vaipathil thavarilai - sirantha kadhal kavithai image

பாசம் வைப்பது தவறில்லை

பாசம் வைப்பது தவறில்லை . ஆனால், பாசத்தின் அருமை தெரியாதவர்கள் மீது பாசம் வைப்பது மிகப்பெரிய தவறு தான். 1

vasam theendi - kadhal kavithai image

சுவாசம் தீண்டி

அவனது சுவாசம் தீண்டி, அனுதினமும் மலர்கிறது என் காதல் அழகாக… 0

ninaivugal theerum varai - love feeling quotes in tamil

நினைவுகள் தீரும் வரை

நினைவுகள் தீரும் வரை அழுது முடித்த பின்னரும் அடுத்த நொடியே, வந்து போகின்றன காயத்தின் ரணங்கள் மீண்டும் கண்களைக் குளமாக்க…… 0

mahilchi manathil kudiera - sirantha valgai kavithai image

புன்னகை உங்கள் முகத்தில்

மகிழ்ச்சி உங்கள் மனதில் குடியேற வேண்டுமானால் புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கட்டும்.! 0

pathil pesatha vaium - thathuva kavithai image

பதில் பேசாத வாயும்

கேட்க மட்டும் தெரிந்த காதுகளும்….. பதில் பேசாத வாயும் எப்போதும் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்