நீ உயர்ந்த இடத்திலேயே
எந்நிலையிலும் நீ யாருக்கும் தாழ்ந்தவரில்லை; எப்போதும் உன்னை நீ உயர்ந்த இடத்திலேயே வைத்திரு..!! 0
எந்நிலையிலும் நீ யாருக்கும் தாழ்ந்தவரில்லை; எப்போதும் உன்னை நீ உயர்ந்த இடத்திலேயே வைத்திரு..!! 0
எனக்கு உதவியாக குடைகொண்டு வந்தாலும் நனைய வைத்து விடுகிறான், அவன் அன்பெனும் மழையில்…. 0
உண்மையான அன்பு கிடைக்கும் போது அதன் ‘ மதிப்பு தெரியாது. இழந்த பின் தான் அதன் மதிப்பு தெரியும்..!! 0
தள்ளாடும் வயதிலும் இதே காதலுடன் என் கண்ண ன் என்னுடன் இருந்தால், அது எனக்கு வரமே….. 0