உண்மையான காதல் அரிதானது
உண்மையான காதல் அரிதானது; அதுதான் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைத் தருகிறது..!! 0
உண்மையான காதல் அரிதானது; அதுதான் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைத் தருகிறது..!! 0
அவனருகில் ஆயுள் முழுவதும் வாழ்ந்து விட முடியாது என்பது தெரியும் அதனால் தான், நிழலாக வாழ்கிறேன் அவனுடன்…. 0
நான் எதிர்பார்க்கும் நேரங்களில் எல்லாம் நீ என் அருகில் வேண்டும்…. நான் சுவாசிக்கும் காற்றாக அல்ல, நான் வாசிக்கும் கவிதைகளாக மட்டுமே… 0
களவாடிய பொழுதுகள் அனைத்தும் கானல் நீராகும் போது, கற்பனையின் ஊற்றுகள் வறண்டு போவதில் ஆச்சரியமில்லை …… 0