பழைய நினைவுகளை வேதனை
மறப்பது நியாயம் தான் பழைய நினைவுகளை வேதனை தந்த உறவுகளை அன்புக்காக ஏங்கிய பொழுதுகளை…. 0
மறப்பது நியாயம் தான் பழைய நினைவுகளை வேதனை தந்த உறவுகளை அன்புக்காக ஏங்கிய பொழுதுகளை…. 0
உண்மையான அன்பு விட்டுக் கொடுக்குமே தவிர, விட்டுப் பிரியாது எப்போதும்…. 0
உள்ளத்தை அன்பால் நிரப்பு… பிறருக்கு உதவிசெய்… ஆனால், பிறருக்கு தீமை செய்ய ஒருபோதும் எண்ணாதே…. இந்த உலகில் நாம் வாழும்காலம் சிறிது அதை பயனுள்ளதாக வாழ்வோம்..!! 0
பொறுமை என்பது காத்திருக்கும் திறன் மட்டுமல்ல, காத்திருக்கும்போது சரியாக நடந்து கொள்ளும் திறனும் ஆகும்..! 0
காதலும் இரவும் கவிதைக்கு மட்டுமே அழகாகத் தெரியும்….. நிஜத்தில் சோகமும், கண்ணீ ரும் மட்டுமே புலப்படும்….. 0
ஒவ்வொரு நாளையும் அறுவடைக்கான நாளென்று மதிப்பிடாதீர்கள். ஒவ்வொரு நாளும் விதைப்பதற்கான நாளென்று எண்ணுங்கள்…!! 0