முயற்சி என்பது விதை போல
முயற்சி என்பது விதை போல… அதை விதைத்துக் கொண்டே இரு; முளைத்தால் மரம் இல்லையேல் நிலத்திற்கு உரம்..!! 0
முயற்சி என்பது விதை போல… அதை விதைத்துக் கொண்டே இரு; முளைத்தால் மரம் இல்லையேல் நிலத்திற்கு உரம்..!! 0
வாழ்க்கை உன்னை அழ வைப்பதற்கு நூறு காரணங்கள் கொடுத்தால் என்னிடம் சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது என்று காட்டுங்கள். 1
உண்மையான மகிழ்ச்சி என்பது நமக்கு பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைத் தூரமாக இருந்தாலும் கண்டு ரசிப்பது தான்… 0
வலி… உனக்கு தேவையானதை கற்பித்ததன் பின்னர் அதுவாக உன்னை விட்டும் பிரிந்து விடும்..!! 0
ஒரு பெண் தனக்கு எங்கே பாதுகாப்பு என்றுதெரிகிறதோ,அங்கே தான் ஒப்படைக்கிறாள் தன்ஒட்டுமொத்த நேசத்தையும்…… 0