தானாக மறந்து போய்விடும்
கொஞ்சநாளானால்எல்லாம்சரியாகிப்போகிடும்என்று இல்லைஅதுவேதானாகமறந்துபோய்விடும்அவ்ளோதான்வாழ்க்கை.. 0
கொஞ்சநாளானால்எல்லாம்சரியாகிப்போகிடும்என்று இல்லைஅதுவேதானாகமறந்துபோய்விடும்அவ்ளோதான்வாழ்க்கை.. 0
மையும்மயிலிறகும்அவனையே நினைவுபடுத்தும்போது,வேறு ஒன்றைஎப்படி எழுதுவதுஅவனையும்நினைவையும் தாண்டி… 0
எவரையும்எக்கணமும் எதற்காகவும்சார்ந்திருக்காதே…வெளிச்சம் இல்லையேல்நிழல் கூட துணைக்குவராது..!! 0
இந்த உலகில் நீதான் அதிபுத்திசாலி,திறமையானவன் என்கிற எண்ணம்இருக்கலாம் தவறில்லை….ஆனால்,அதற்காக மற்றவர்களை எல்லாம் முட்டாள்கள்என்று நினைப்பது தான் தவறு…… 0
அன்பு என்பது மனிதனின் பலவீனம். ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும் ஏமாற்றமில்லா அன்பு மிருகத்தை மனிதனாக்கும். 0