அதற்குண்டான பலனை நமக்கு தரும்
எந்த ஒரு செயலும்அதற்குண்டான பலனைநமக்கு தரும்.எண்ணங்கள் அழகானால்எல்லாம் அழகாகும்..!! 0
எந்த ஒரு செயலும்அதற்குண்டான பலனைநமக்கு தரும்.எண்ணங்கள் அழகானால்எல்லாம் அழகாகும்..!! 0
உன் விழிகளில் விழுந்த நாள் முதலாய் மண்ணைத் துறந்து, விண்ணில் பறக்கிறேனடி சகியே ….. 0
உயர்ந்த எண்ணங்களுடன் தோழமை கொண்டோர்…. ஒருநாளும் தனி மையை காண்பதில்லை …!! 0
மனதுக்கு பிடித்த உறவுகளை யாராலும் தூரமாக தள்ளிவைக்க முடியாது.அப்படி நடக்கிறது என்றால்அது கடவுளின் விருப்பம் மட்டுமே… 0
நடந்ததைமறந்துவிட்டுஒரு முறையாவதுபேசிவிடுஎன்கிறது”இதயம்”….எதையும் மறந்துவிடாதேஇந்த முறையாவதுஎன் பேச்சைக் கேள்என்கிறது”மூளை”…இரண்டுக்கும் நடுவில் நான்நூலறுந்த பட்டம்போல… 1