அதிகம் பேசாதவனை
அதிகம் பேசாதவனைஉலகம் அதிகம் விரும்புகிறது.அளந்து பேசுபவனைஅதிகம் மதிக்கிறது.அதிகம் செயல்படுபவனையேகைகூப்பித் தொழுகிறது..!! 0
அதிகம் பேசாதவனைஉலகம் அதிகம் விரும்புகிறது.அளந்து பேசுபவனைஅதிகம் மதிக்கிறது.அதிகம் செயல்படுபவனையேகைகூப்பித் தொழுகிறது..!! 0
வாழ்க்கை சில சமயம் நாம் விரும்புவதை தருவது இல்லை. நாம் அதற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதற்காக அல்ல. நம் தகுதிக்கு அது சிறந்தது இல்லை என்பதற்காக கூட இருக்கலாம்! 0
நீ இல்லாத இந்த வரமானதனிமையும் வலி தந்தேஇனிக்கிறது…உறக்கம் கலைந்து உன்முகம்தேடுகையில்…!! 0
வாழ்னையில் யாரையும் சார்ந்து வாழ்ந்துவிடாதீர்கள்.. ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்..! 0
வாழ்க்கையில்குறிக்கோள் எதுவும்இல்லாதவர்கள்…எவ்வழி சென்றாலும்ஒன்றுதான்..!! 0