அன்னையைத் தவிர
என் உலகில் நம்பிக்கை, அன்பு, கருணை என்ற சொல்லுக்கு அடையாளம் என் அன்னையைத் தவிர வேறு யாரும் இல்லை… 2
என் உலகில் நம்பிக்கை, அன்பு, கருணை என்ற சொல்லுக்கு அடையாளம் என் அன்னையைத் தவிர வேறு யாரும் இல்லை… 2
இறந்தாலும் பிள்ளைகளை நினைக்கும் இதயம் அம்மாவின் இதயம் மட்டுமே ! அன்னையர் தின வாழ்த்துகள் 2
நீ உலகில் சுடர்விட்டு ஒளிவீச தன்னை திரியாக உருவாக்கிக்கொள்பவள் தான் உன் தாய் அன்னையர் தின வாழ்த்துகள் 2