நீ தகுதியானவன் இல்லை
நான் பணிந்து போவதால் கோழை என்று எண்ணி விடாதே… என் பலத்தை காண்பிக்க நீ தகுதியானவன் இல்லை என்று அர்த்தம்… 1
நான் பணிந்து போவதால் கோழை என்று எண்ணி விடாதே… என் பலத்தை காண்பிக்க நீ தகுதியானவன் இல்லை என்று அர்த்தம்… 1
விடை காணமுடியாத சில கேள்விகள் இதயத்தில் எழும்போது தான் வாழ்க்கையே ருசிக்க ஆரம்பிக்கிறது…!!! 1
உன் பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாது நீ வகுத்தபாதை எத்தனை கடினமானது என்று 1
‘எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்.. இப்படிதான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்..! 1
ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதை உன்னால் செய்து முடிக்கவும் முடியும்.. 0
எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் இல்லை 0