வாழ்வை செம்மைப்படுத்தும்
மனக் காயமின்றி வாழ விரும்பும் யாவரும், மற்றவர்கள் மனதை காயப்படுத்தாமல் வாழ்ந்து பாருங்கள்… நம்மை போல் தான் மற்றவர்கள் என்ற உயர்ந்த எண்ணமே உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்..!! 0
மனக் காயமின்றி வாழ விரும்பும் யாவரும், மற்றவர்கள் மனதை காயப்படுத்தாமல் வாழ்ந்து பாருங்கள்… நம்மை போல் தான் மற்றவர்கள் என்ற உயர்ந்த எண்ணமே உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்..!! 0
வாழ்க்கையின் மிகச்சிறந்த பாடங்கள், பொதுவாக மோசமான காலங்களிலிருந்தும்… மோசமான தவறுகளிலிருந்தும்… கற்றுக் கொள்ளப்படுகின்றன..! 0
வர வர ஒரே குழப்பமா இருக்கு… இந்த செல்போனை நம்ம வச்சிருக்குறோமா… இல்ல இந்த…. செல்போன் நம்மளை வச்சுருக்குதா? 0
மனிதன் செய்கின்ற குற்றங்களுக்கு, கடவுள் ஒருபோதும் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்..!! 0
நீண்ட தூரம் ஓடிவந்தால் தான் அதிக தூரம் தாண்ட முடியும் வாழ்க்கையில் ஓடினால் தான் வாழ்க்கை என்னும் வட்டத்தை தாண்ட முடியும் 0
ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தரமுடியாதோ …. அது போல, ஒரு பலவீமான ஆசையால் மிகப்பெரிய விளைவுகளை உருவாக்க முடியாது…!! 0