கடவுள் எப்போதும் உங்கள் குடையாக
இடைவிடாத மழை போல உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, கடவுள் எப்போதும் உங்கள் குடையாக இருப்பார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்..!! 2
இடைவிடாத மழை போல உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, கடவுள் எப்போதும் உங்கள் குடையாக இருப்பார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்..!! 2
முன்னேற்பாடுகளைப் பொறுத்தே வெற்றி அமைகின்றது; முன்னேற்பாடுகள் இல்லாத செயல்பாடு கண்டிப்பாக தோல்வியிலேயே முடியும்..!! 0
கைவிரல்கள் நழுவிடும் பொழுதுகளில் எல்லாம், அரை நிமிடமாவது நீடிக்க கூடாதா உன் அருகாமை என்று என்னுள்ளே ஆசை பூக்கள் பூக்குதடா….. 0
ஆயிரம் ரூபாயில் ஆனந்தம் கண்டவனும் உண்டு. பத்தாயிரம் பத்தாது என்று சொன்னவனும் உண்டு. எல்லாம் நாம் எடுக்கும் முடிவில்தான் 0
வெற்றியும் தோல்வியும் இரு படிகளே… ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய். மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய்..!! 2