வாழ்க்கை நலம் பெறும்
உன்னை அலட்சியமாகநினைப்பவர்களை விட்டுதுணிந்து விலகு….உன்னை பொக்கிஷமாகநினைப்பவர்கள் இருப்பார்கள்அவர்களுடன் இணைந்துபயணத்தை தொடங்கு….வாழ்க்கை நலம் பெறும்..!! 0
உன்னை அலட்சியமாகநினைப்பவர்களை விட்டுதுணிந்து விலகு….உன்னை பொக்கிஷமாகநினைப்பவர்கள் இருப்பார்கள்அவர்களுடன் இணைந்துபயணத்தை தொடங்கு….வாழ்க்கை நலம் பெறும்..!! 0
ஒருமுறைசிதறிவிட்டால்மீண்டும் ஒன்றுசேர்வது கடினம்..!உறவும்!!உள்ளமும்!! 0
ஒருவரின் சின்ன சின்னமாற்றங்கள் மனக்கசப்பைதந்தாலும், அவர்களைபுரிந்துகொள்ள ஒரு வாய்ப்பினைதந்துவிடுகிறது..!! 0
எல்லாம் என்னுடையது என்ற வாழ்க்கை பயணத்தில் இறுதியில் எதுவும் நம்முடையது இல்லை என்பதே நிதர்சனம்..!! – 0
சிலர்சில சூழல்களில்பேசாமல் இருப்பது,பேசத் தெரியாமல்அல்ல! எதையும்பேசி விடக்கூடாதுஎன்பதற்காகவே! 1