உழைப்பு கவிதைகள்

best life quotes

கவலை

கவலை இல்லாதவர்இருவர்தான்.. ஒருவன்கருவறையில்.. மற்றொருவன்கல்லறையில்!. 0

kalam - muyarchi image

காலம்

காலம்ஏமாற்றம் அடைந்தவர்களுக்குநல்ல மாற்றத்தையும்முயற்சித்தவர்களுக்குநல்ல முடிவையும்நம்பிக்கை கொண்டவர்க்குநல்ல வழியையும்நிச்சயம் தரும் 0

kovam - best valgai thathauva kavithai

மதிப்பு இல்லாமல்

கோபத்தை உப்பு போலபயன்படுத்த வேண்டும்.குறைந்தால் மரியாதைபோய்விடும். கூடினால்மதிப்பு இல்லாமல்போய்விடும். 0

muthal suthanthiram - best life quotes

நம்மனதிற்கும் உடலிற்கும்

நம்மனதிற்கும்,உடலிற்கும் எனநமக்கு நாமேகொடுத்துக்கொள்ளும்சுதந்திரம் தான்முதல் சுதந்திரம்… 0

thanambikai - best valgai thatuva kavithai whatsapp status

துரோகம்

எல்லோரையும் நம்புங்கதுரோகம் பழகிடும்யாரையுமே கண்டுக்காதீங்கதன்னம்பிக்கை தானாவந்துடும் 1

thimiru - best valgai thathauva quotes

நேரம் வரும்

அதிகமாகஆடாதீர்கள்உங்களுக்குபோதுநேரம் வரும்ஆடாமல்அசையாமல்கிடப்பீர்கள் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்