சுதந்திர மனிதனாவான்
எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி கொள்கிறானோ அவனே சுதந்திர மனிதனாவான்! 0
எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி கொள்கிறானோ அவனே சுதந்திர மனிதனாவான்! 0
கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான். 0
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே 1
உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்! மனக்காயத்திற்கு அனைத்தையும் மறந்திடுங்கள்! 0