அழும்போது அம்மா என்கிறோம்
அழும்போது அம்மா என்கிறோம்! அசதியில் அப்பா என்கிறோம்! கஷ்டத்தில் கடவுளே என்கிறோம்! வெற்றியில் மட்டும் நான் என்கிறோம்… 1
அழும்போது அம்மா என்கிறோம்! அசதியில் அப்பா என்கிறோம்! கஷ்டத்தில் கடவுளே என்கிறோம்! வெற்றியில் மட்டும் நான் என்கிறோம்… 1
பிடித்தவரின் கோபத்தை ரசிக்கத் தெரிந்தால் மட்டுமே…. அந்தக் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடியும்…. 5
யாரிடமும் நெருக்கமாகாமல் சிலர் இருப்பதற்கு காரணம்.. விருப்பம் இல்லாமையால் அல்ல பட்டதே போதும் என்பதால்..! 1
எதிர்பார்ப்பு இல்லாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அது தான் வாழ்க்கையில் சந்தோசத்தை உருவாக்கும்..! 2
நீ செய்யும் தவறுக்கு எதிர்பாராத நேரத்தில் தண்டனையும் நீ செய்யும் நன்மைக்கு தக்க சமயத்தில் உதவியும் நிச்சயம் கிடைக்கும்..! 0