சுயநலவாதியாகவே இருக்கிறேன்
நீ வேண்டும் என்பதிலும், நீ மட்டும் போதும் என்பதிலும், நான் சற்று சுயநலவாதியாகவே இருக்கிறேன்… 0
நீ வேண்டும் என்பதிலும், நீ மட்டும் போதும் என்பதிலும், நான் சற்று சுயநலவாதியாகவே இருக்கிறேன்… 0
மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக வையுங்கள்.. கிடைக்கும் இடத்தில் பெற்றுக்கொண்டு; கிடைக்காத இடத்தில் கொடுத்துவிட்டு செல்வோம்… 0
ஒருவருக்கு குப்பையாக தெரியும் நீ அடுத்தவருக்கு பொக்கிஷமாக தெரிவாய். அது நீ இருக்கும் இடத்தை பொறுத்தது….. 0
எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்… அடுத்த நொடி நம் கைகளில் இல்லை! 2
கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்… கூட்டமே எதிரியாக இருந்தால் நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்… 1