அழகான உறவை சேர்த்து
ஒரு அழகான உறவை சேர்த்து விட ஆயிரம் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் வேண்டியிருக்கிறது … அதே உறவு பிரிந்து விட அவர்களது தவறான புரிதலே காரணமாய் இருக்கிறது . 2
ஒரு அழகான உறவை சேர்த்து விட ஆயிரம் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் வேண்டியிருக்கிறது … அதே உறவு பிரிந்து விட அவர்களது தவறான புரிதலே காரணமாய் இருக்கிறது . 2
சாமர்த்தியம் இருந்தால் உலகம் உனக்கானது.. ஓடிக்கொண்டே இரு உன்னை தடுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை.. உன்னை வெறுக்கும் தகுதியும் எவனுக்கும் இல்லை..! 0
சாமர்த்தியம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் தைரியம் இருந்தால் எப்படியும் சாதிக்கலாம்..!! 3
ஒரு பெண்ணிற்கும் தன் தாய் போல் பார்த்துக்கொள்ளும் கணவன் கிடைக்கப்பெற்றால் இவ்வுலகில் அவளுக்கு பெரிதாக வேறெதுவும் தெரிவதில்லை..!! 2